மைசூரு மேயரான

img

மைசூரு மேயரான முஸ்லிம் பெண்.... மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி பாஜகவைத் தோற்கடித்து

தஸ்னிமுக் மேயர் ஆனதன் மூலம் மைசூரு மாநகராட்சியின் இளம்வயது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.....